உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / ஆய்வுக்குப் பின் அறிக்கை சமர்ப்பிப்பு central water resources monitoring committee Mullaiperiyar Dam

ஆய்வுக்குப் பின் அறிக்கை சமர்ப்பிப்பு central water resources monitoring committee Mullaiperiyar Dam

முல்லைப் பெரியாறு அணையில் பருவ கால மாற்றங்களை கண்காணிக்க 3 பேர் கொண்ட பராமரிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. பின்னர் இந்த குழுவில் தொழில் நுட்ப வல்லுனர்களையும் சேர்க்க உத்தரவிட்டது. 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தற்போது கேரளாவில் பல பகுதிகளிலும் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 127. 05 கன அடியாக இருந்தது. நீர்வரத்து 3960 கன அடியாக இருந்தது . இதில் 1355 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ