உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / ஆன்மிக பாடல் போட்டியில் அசத்திய சிறுமிகள் | Tiruvallur | Hindu Spiritual Confluence Festival

ஆன்மிக பாடல் போட்டியில் அசத்திய சிறுமிகள் | Tiruvallur | Hindu Spiritual Confluence Festival

ஆன்மிக பாடல் போட்டியில் அசத்திய சிறுமிகள் | Tiruvallur | Hindu Spiritual Confluence Festival | 108 Thiruvilakku Puja திருவள்ளூர் நகரில் சிவி நாயுடு ரோட்டில் உள்ள டிஆர்எஸ் திருமண மண்டபத்தில் இந்து ஆன்மீக சங்கமம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் சிறுவர் சிறுமிகளுக்கான பேச்சுப்போட்டி, தேச பக்தி பாடல்கள், ஆன்மீக பாடல்கள் பாடல்கள் பாடும் போட்டி, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி, மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. ஆர்எஸ்எஸ் காஞ்சி கோட்ட அமைப்பாளர் கணேசன் சிறப்புரையாற்றினார். மாலை 5 மணிக்கு உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

டிச 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி