/ மாவட்ட செய்திகள்
/ திருவள்ளூர்
/ ஓட்டு கேட்டு வந்த திமுகவினரை சிறை பிடிப்பு | People's picket for drinking water
ஓட்டு கேட்டு வந்த திமுகவினரை சிறை பிடிப்பு | People's picket for drinking water
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்ன ஆவூர் கிராமத்தில் 4 நாட்களாக குடிநீர் வராவில்லை. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஓட்டு கேட்டு வந்த திமுகவினரை சிறை பிடித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்
ஏப் 06, 2024