திரளான பக்தர்கள் பங்கேற்பு | Ramar temple Kumbabhishekam
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 1008 ராம நாம ஜெபம் மந்திரம் நடைபெற்றது. ஆர் எஸ் எஸ் மாநில பொறுப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது.
ஜன 22, 2024