உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலி Tiruchendur Sea Devotees banned from bathing

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலி Tiruchendur Sea Devotees banned from bathing

தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று வீசும். இதனால் தென் தமிழக கடல் பகுதியில் கடல் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் கடலில் பக்தர்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

மே 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !