உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / கம கம சமையலறையாக மாறிய பள்ளி ஆய்வகம் Tirupur Plus 2 food management Nutritional recipe selection

கம கம சமையலறையாக மாறிய பள்ளி ஆய்வகம் Tirupur Plus 2 food management Nutritional recipe selection

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 உணவு மேலாண்மை சத்துணவியல் மற்றும் மனையியல் பாடப்பிரிவுக்கான செய்முறைத் தேர்வு நடைபெற்றது. இருபிரிவுகளாக 89 மாணவியர் செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர். பள்ளி ஆய்வகத்தில் மாணவியர் சமையல் செய்து உணவு தயாரித்தனர்.

பிப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை