உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜை Tamil new year celebration

கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜை Tamil new year celebration

திருப்பூர் மாவட்டம் உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை