உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / வீரருக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பு Tirupur National Junior Kickboxing

வீரருக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பு Tirupur National Junior Kickboxing

தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 2024 வெஸ்ட் பெங்காலில் உள்ள சிலிகுறியில் கடந்த ஜூன் 10ம் முதல் 14 ம் தேதி வரை நடைபெற்றது . போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 750 வீரர்களும், தமிழகத்தில் இருந்து 45 வீரர்களும் பங்கேற்றனர். 94 கிலோ பிரிவில் திருப்பூரை சேர்ந்த ஆகர்சன் தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு பயிற்சியாளர் ஸ்ரீதர், திருப்பூர் மாவட்டம் அமைச்சூர் கிக் பாக்ஸிங் பொதுச் செயலாளர் அண்ணாமலை, பெற்றோர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

ஜூன் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை