உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / கார் டிரைவர்கள் போராட்டம் அறிவிப்பு Business affected by arrival of call taxis

கார் டிரைவர்கள் போராட்டம் அறிவிப்பு Business affected by arrival of call taxis

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரில் 30க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுனர் உரிமையாளர்கள் உள்ளனர். கால் டாக்ஸிகள் வருகையால் வாடகை கார் ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால் டாக்ஸி ஓட்டுனர்களை கண்டித்து பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அறிவிப்பு பலகையை வாடகை கார் டிரைவர்கள் வைத்துள்ளனர்.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை