உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Aadi special puja Mariamman temple Udumelpet

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Aadi special puja Mariamman temple Udumelpet

ஆடி இரண்டாவது வெள்ளியையொட்டி உடுமலை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி வண்ண மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை