மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் sports Udumalpet
மாணவர்களுக்கான த்ரோபால் போட்டி உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. போட்டியை கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார், உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கனிமொழி, முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பரூக் துவக்கி வைத்தனர்.
ஆக 22, 2024