விவசாயிகளுடன் கைகோர்த்து அண்ணாமலை ஆவேசம் | BP - IDPL Project
விவசாயிகளுடன் கைகோர்த்து அண்ணாமலை ஆவேசம் / BP - IDPL Project / Annamalai Strong Opposition / BJP / Tiruppur திருப்பூர் பகுதியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஐ.டி.பி.எல். (Irugur-Devangonthi Pipeline - IDPL) எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடக்கிறது. விளை நிலத்தில் குழாய் பதிக்கப்படுவதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலை ஓரம் குழாய்களை பதிக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அவிநாசிபாளையம் பகுதியில் ஏழாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
ஜூன் 16, 2025