உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / மாணவிகள் அபார ஆட்டம் | Sports | Covai

மாணவிகள் அபார ஆட்டம் | Sports | Covai

பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கிப்போட்டி உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சூப்பர் சீனியர் பிரிவில் குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி. மேல்நிலைப்பள்ளி முதலிடத்தில் வெற்றி பெற்றது. சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் லுார்து மாதா பள்ளி அணி முதலிடம் பெற்றது. ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளிலும் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை