/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஆர்ப்பாட்டம் | TitoJack Protest
தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஆர்ப்பாட்டம் | TitoJack Protest
திருப்பூர் தெற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு தொடக்கக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் கனகராஜா தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய மூன்று பேர் குழு அமைத்து அதன் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை மூன்று மாதத்துக்கு ஒருமுறை கூட்ட வேண்டும்.
ஜன 12, 2024