உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு, டூவீலர் பரிசு Trichy Kuttapattu Jalli

வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு, டூவீலர் பரிசு Trichy Kuttapattu Jalli

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் பொங்கல் விழா ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக துவங்கியது. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி துவக்கி வைத்தார். 700 காளைகள் மற்றும் 450 வீரர்கள் பங்கேற்றனர்.

ஜன 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை