சுய நிதியில் நிலம் வாங்கியோர் அதிர்ச்சி People Protest
திருச்சி திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் என கடந்த செப்டம்பர் 25 ம் தேதி அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டது.
மார் 04, 2024