/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ திரளான பக்தர்கள் பங்கேற்பு Trichy Kailasanayaki Thirukalyanam Vaipham
திரளான பக்தர்கள் பங்கேற்பு Trichy Kailasanayaki Thirukalyanam Vaipham
திருச்சி மாவட்டம் நல்லியம்பாளையம் கைலாசநாயகி உடனுறை கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. மந்திரங்கள் முழங்க கைலாசநாத சுவாமி, கைலாச நாயகி அம்பாளுக்கு மாங்கல்யம் சூட்டினார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மார் 07, 2024