உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ரெங்கா ரெங்கா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம் Trichy Srirangam Ranganath Temple

ரெங்கா ரெங்கா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம் Trichy Srirangam Ranganath Temple

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். முக்கிய நிகழ்வான 10 ம் நாள் பங்குனித் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

மார் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை