25 அணிகள் பங்கேற்பு Disstate leval hockey Trichy students win
பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் 4க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி விளையாட்டு விடுதி மாணவர்கள் முதலிடத்தை பெற்றனர்.
ஆக 05, 2024