தமிழக அணிக்கான வீராங்கனைகள் தேர்வு sports Trichy
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வது தேசியஅளவிலான சப்ஜுனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற 12-ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் சார்பில் தேசிய அளவிலான ரோல்பால் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீராங்கனைகள் தேர்வு மற்றும் பயிற்சிமுகாம் திருச்சி கேகே நகர் சாய்ஜி ரோல்பால் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது.
செப் 09, 2024