/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ 34 பதக்கங்கள் வென்று இந்திய அணி சாதனை international silambam championship trichy
34 பதக்கங்கள் வென்று இந்திய அணி சாதனை international silambam championship trichy
உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி - 2024 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ம் தேதி நடைபெற்றது. உலக பாரம்பரிய சிலம்ப விளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மலேசியாவாழ் தமிழர்களுடன் இணைந்து போட்டிகளை நடத்தினர்.
நவ 28, 2024