உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 48 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த போலீசாருக்கு சபாஷ் Trichy Chain thieves 2 day favor

48 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த போலீசாருக்கு சபாஷ் Trichy Chain thieves 2 day favor

ராமநாதபுரம் மாவட்டம் பூவிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பொன்மலர். ஆடு மேய்த்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 5ம் தேதி திருச்சி துறையூர் சர் பிடி நகரில் ஆடுகளை பட்டியில் அடைத்து காவல் காத்தார். அன்று இரவு அங்கு வந்த மர்ம நபர் இருவர் பொன்மலர் கண்களில் மிளகாய்ப் பொடியை துாவி அவர் அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்து தப்பினர்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை