/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் தெப்பத் திருவிழா துவங்கியது| Aanmeegam|panguni theppa thiruvizha
மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் தெப்பத் திருவிழா துவங்கியது| Aanmeegam|panguni theppa thiruvizha
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் பங்குனி தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவபெருமான் மட்டுவார்குழலம்மை சமேதராக உற்சவமூர்த்திகளுடன் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, தாயுமானவர் சன்னதி தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
மார் 15, 2024