/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ 1.269 கிலோ தங்கம், 3.15 கிலோ வெள்ளி காணிக்கை|Trichy|Samayapuram Mariamman Temple
1.269 கிலோ தங்கம், 3.15 கிலோ வெள்ளி காணிக்கை|Trichy|Samayapuram Mariamman Temple
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் கடந்த 20 நாட்களுக்கு பின் இணை கமிஷனர் கல்யாணி முன்னிலையில் திறக்கப்பட்டது. 1 கோடியே 23 லட்சத்து, 33 ஆயிரத்து 258 ரூபாய் ரொக்கம், 1 கிலோ 269 கிராம் தங்கம், 3 கிலோ 315 கிராம் வெள்ளி, 169 அயல்நாட்டு கரன்சிகள் மற்றும் 704 நாணயங்கள் காணிக்கையாக வரப்பெற்றது.
ஜன 11, 2024