உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ஸ்ரீரங்கம் பகல் பத்து ஏழாம் நாள் உற்சவம் | Trichy | jewel crown decoration Namperumal

ஸ்ரீரங்கம் பகல் பத்து ஏழாம் நாள் உற்சவம் | Trichy | jewel crown decoration Namperumal

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் ஏழாம் திருநாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமான் ரத்தின கிரீடம் அணிந்து மார்பில் சிவப்புக்கல் சூரிய பதக்கம் உள்ளிட்ட சர்வ அலங்காரத்தில் பல்லக்கில் வீதிஉலா புறப்பாடு நடைபெற்றது. அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளினார். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வரும் ஜனவரி 10ம் தேதி அதிகாலை நடைபெறும்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை