/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ அலங்கரிக்கப்பட்ட தெப்ப மிதவையில் தாயார் சேவை| Kamalavalli Thaayar Theppa utsav| Trichy
அலங்கரிக்கப்பட்ட தெப்ப மிதவையில் தாயார் சேவை| Kamalavalli Thaayar Theppa utsav| Trichy
அலங்கரிக்கப்பட்ட தெப்ப மிதவையில் தாயார் சேவை/ Kamalavalli Thaayar Theppa utsav/ Trichy 108 வைணவ திவ்ய தேச ஸ்தலங்களில் இரண்டாவது ஸ்தலமான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் பங்குனி தெப்ப உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. கமலவல்லி தாயார், சாய்ந்த கொண்டை அலங்காரத்தில் கிளி மாலை அணிந்து வெள்ளி பல்லக்கில் ஆஸ்தான மண்டபத்தில் அருள் பாலித்தார். மேளதாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட தெப்ப மிதவையில் பிரவேசித்தார். கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன், மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாத்தினார்.
மார் 25, 2025