உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வழிபாடு | Muneeswarar Temple | Milk pot Festival

பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வழிபாடு | Muneeswarar Temple | Milk pot Festival

திருச்சி மாநகரில் உள்ள ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் கோயிலில் 41ம் ஆண்டு திருவிழா 31ம்தேதி கொடியேற்றுதலுடன் தொடங்கியது. இன்று சக்தி கரகத்துடன் பால்குட விழா நடைபெற்றது. கருப்பண்ணசுவாமி ஆலயத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி மற்றும் பால்குடம், காவடி எடுத்துவந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஆலயத்திற்கு வந்து அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டனர்.

ஏப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை