/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ * திருச்சி மருத்துவமனையில் சாந்தன் அட்மிட்! போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை | Santhan | Rajiv Case
* திருச்சி மருத்துவமனையில் சாந்தன் அட்மிட்! போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை | Santhan | Rajiv Case
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தண்டனை குற்றவாளி சாந்தன் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக போலீஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது 2 கால்களிலும் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜன 25, 2024