/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், அழகுகுத்தி நேர்த்திகடன் | Trichy | Samayapuram Mariamman Temple
பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், அழகுகுத்தி நேர்த்திகடன் | Trichy | Samayapuram Mariamman Temple
சமயபுரம் மாரியம்மன் கோயிலி்ல் ஆடி மாத இறுதி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடை திறந்ததும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், தீர்த்தக்குடம், கரும்பு தொட்டில், துலாபாரம், மற்றும் அழகு குத்தியும் நேர்த்திகடனை செலுத்தினர். சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆக 16, 2024