/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ வேஷ்டி, புடவையுடன் மேளதாளம் முழங்க மாணவர்கள் நடனம்|Trichy|S.R.M medical college Pongal Festival
வேஷ்டி, புடவையுடன் மேளதாளம் முழங்க மாணவர்கள் நடனம்|Trichy|S.R.M medical college Pongal Festival
திருச்சி எஸ்.ஆர்.எம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பிடல் வளாகத்தில் பொங்கல் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சேர்மேன் டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாணவ மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை, புடவை அணிந்து மேளதாளம் முழங்க உற்சாகமாக நடனமாடினர்.
ஜன 12, 2024