/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ அதிகாரிகளை தண்டிக்க வேலூர் கலெக்டர் அதிரடி முடிவு | Farmers Grievance Meeting | vellore collector
அதிகாரிகளை தண்டிக்க வேலூர் கலெக்டர் அதிரடி முடிவு | Farmers Grievance Meeting | vellore collector
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேலூர், காட்பாடி, கேவிக்குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும் விவசாயிகள் தங்கள் குறை, கோரிக்கைகளை அடுக்கினர்.
மார் 15, 2024