உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / கலைநயமிக்க கைவினை பொருள் விற்பனை கண்காட்சி | Poompuhar Crafts Exhibition

கலைநயமிக்க கைவினை பொருள் விற்பனை கண்காட்சி | Poompuhar Crafts Exhibition

வேலூர் நகர அரங்கில் பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி துவங்கியது. கண்காட்சியை டிஆர்ஓ மாலதி துவக்கி வைத்தார். 10 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் கலைநயமிக்க பித்தளை சிற்பங்கள், ஓவியங்கள், மரசிற்பங்கள், முத்து, பவளம், வலம்புரி சங்குகள், நவரத்தின கருங்காலி மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன. 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி உண்டு.

ஜன 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ