/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ ஆறாம் வகுப்பு படித்த ராஜாவின் ஏழாம் அறிவு! விழுப்புரத்தை வியக்க வைத்த மனிதன் | villupuram
ஆறாம் வகுப்பு படித்த ராஜாவின் ஏழாம் அறிவு! விழுப்புரத்தை வியக்க வைத்த மனிதன் | villupuram
விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சசி ராஜா வயது 36. ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இயற்கையை அதிகம் நேசிக்கும் ராஜாவுக்கு பறவைகள் என்றால் அலாதி பிரியம். பறவை இனத்துக்கு அடைக்கலம் தரவும், அந்த இனத்தை பெருக்கவும் அதிக மரங்களை நட முடிவு செய்தார்.
ஜன 16, 2024