கடலூர் விழுப்புரத்தில் நடந்தது மாணவர்கள் ஆர்வம்| Engineeringcounsellingprogramme Dinamalarfunction
தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி இணைந்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி தொடர்பான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூர் சுப்பராயலு திருமண திருமண மண்டபம் மற்றும் விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் மற்றும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறித்து புருஷோத்தமன் விளக்கம் அளித்தார். கடலூர் விழுப்புரத்தில் நடந்தது மாணவர்கள் ஆர்வம் | Engineering counselling programme Dinamalar function இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் தேர்வு செய்து குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம் அளித்தார். பாடதிறன் வளர்ப்பு குறித்து சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி சேர்மன் ஸ்ரீராம் பேசினார். நிகழ்ச்சியில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர் . மாணவர்களுடன் அவர்கள் பெற்றோரும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.