/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ விழுப்புரம் கோர்ட் அதிரடி தீர்ப்பு | 2 Cannabis Smugglers | Life imprisonment
விழுப்புரம் கோர்ட் அதிரடி தீர்ப்பு | 2 Cannabis Smugglers | Life imprisonment
மதுரையை சேர்ந்த முருகானந்தம் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கஞ்சா கடத்தல் வழக்கில் விழுப்புரம் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் 2020 ம் ஆண்டு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 112 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் சிறப்பு கோர்ட்டில் நடந்தது. விசாரணை நடத்திய நீதிபதி வெங்கடேசன் குற்றம் சுமத்தப்பட்ட முருகானந்தனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை 2 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் பிரபாகரனுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
பிப் 29, 2024