உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / அரசியலுக்காக எதையாவது பேசி வரும் அண்ணாமலை.. பொன்முடி குற்றச்சாட்டு

அரசியலுக்காக எதையாவது பேசி வரும் அண்ணாமலை.. பொன்முடி குற்றச்சாட்டு

அரசியலுக்காக எதையாவது பேசி வரும் அண்ணாமலை.. பொன்முடி குற்றச்சாட்டு| how much central govt buy commission |pommudi asked annamalai ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமை துவக்கி வைத்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக அரசு கமிஷனுக்காக கடன் வாங்குகிறது என அண்ணாமலை கூறியுள்ளார். அப்படி என்றால் மத்திய அரசு வாங்கிய கடனுக்கு எவ்வளவு கமிஷன் வாங்கினார்கள். இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது என ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது அண்ணாமலைக்கும் தெரியும். ஆனால் அரசியலுக்காக எதையாவது அவர் பேசி வருகிறார் என குற்றம் சாட்டினார். தங்கம் தென்னரசு கேள்விக்கு முதலில் அண்ணாமலை பதில் கூறட்டும் என்றும் பொன்முடி தெரிவித்தார்

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை