உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / சி.வி சண்முகம் வலியுறுத்தல் | All those involved in Zafar Sadiq should be investigated

சி.வி சண்முகம் வலியுறுத்தல் | All those involved in Zafar Sadiq should be investigated

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் நடந்த மனித சங்கிலியில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

மார் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை