/ மாவட்ட செய்திகள்
/ விருதுநகர்
/ அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் | Virudhunagar | Irukankudi Mariam
அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் | Virudhunagar | Irukankudi Mariam
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை இரண்டாம் வெள்ளிக்கிழமை மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ர பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஜன 26, 2024