ஆசைகளை சீராக்கும் ரகசியம் இவ்வளவு தான் | Kavignar kavidasan
ஆசைகளை சரியான முறையில் கையாண்டு எமோஷனல் இன்டலிஜென்சை வளர்த்துக் கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். ஆசைகளை கட்டுப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதை கோவையை சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன் சொல்கிறார்.
மார் 31, 2025