/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ கடலோரத்தில் நடந்த சம்பவம் ! மீனவர்கள் கொடுத்த முக்கிய தகவல் | Ennore | Waterway | Fishermen
கடலோரத்தில் நடந்த சம்பவம் ! மீனவர்கள் கொடுத்த முக்கிய தகவல் | Ennore | Waterway | Fishermen
சென்னையில் இரவு பெய்த மழைக்கு பிறகு மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி இது சாக்கடையா இல்ல மழைநீர் கால்வயா ? கருப்பு நிறத்தில் நீர் வெளியாவதால் மீன்பிடி தொழில் பாதிப்பு சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட எண்ணூர் குப்பம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு அதிக தொழிற்சாலைகள் இருப்பதால் அதில் இருந்து வெளியேறும் கழிவுகள் கால்வாயில் கலக்கிறது. நேற்று இரவு பெய்த மழையில் இவை அடித்து செல்லப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமானது.
அக் 15, 2025