/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ ஹஜ் யாத்ரீகர்களை குறி வைக்கும் புது மோசடி | Haj Committee of India | Haj 2025
ஹஜ் யாத்ரீகர்களை குறி வைக்கும் புது மோசடி | Haj Committee of India | Haj 2025
ஹஜ் யாத்ரீகர்களை குறி வைத்து போலி நிறுவனங்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்க தலைவர் முகமது ரஃபிக் விளக்கியுள்ளார்.
மார் 07, 2025