/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ ஜெய்சங்கரை வைத்து டிரம்ப் செய்த அடுத்த சம்பவம் |Jaishankar US visit | India US relation | Trump Modi
ஜெய்சங்கரை வைத்து டிரம்ப் செய்த அடுத்த சம்பவம் |Jaishankar US visit | India US relation | Trump Modi
டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே ஒரு விஷயம் உலக நாடுகளை உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் அண்டை நாடுகளும், நேட்டோ நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன.
ஜன 23, 2025