உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / ஏழுமலையான் போலவே கேட்டதை கொடுக்கும் வரம் தரும் பெருமாள் | Dinamalar

ஏழுமலையான் போலவே கேட்டதை கொடுக்கும் வரம் தரும் பெருமாள் | Dinamalar

சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரம் தரும் பெருமாள் கோயில் நுழைவு வளைவுடன் கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் வரம் தரும் பெருமாள் சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளார். மகா விஷ்ணுவின் தச அவதாரம் முக மண்டபத்தில் உள்ளது. அதே இடத்தில் அனுமன், கருடன், ராமரின் தரிசனத்தையும் பெறலாம்.

ஜன 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை