/ தினமலர் டிவி
/ பொது
/ மக்காச்சோள அறுவடையை காண குவிந்த விவசாயிகள் | Maize Cultivation | Harvest festival | SLB Ethanol Pvt
மக்காச்சோள அறுவடையை காண குவிந்த விவசாயிகள் | Maize Cultivation | Harvest festival | SLB Ethanol Pvt
திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தில் இயங்கும் எஸ்.எல்.பி எத்தனால் தொழிற்சாலையின் உற்பத்திக்கு தேவையான மக்காச்சோளம், அதிக அளவில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.
மே 22, 2025