உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குற்றாலம் அருவி ஜாக்கிரத மக்கா தலையில் விழுது ‛மலைப்பாம்பு' | Courtallam | Tenkasi

குற்றாலம் அருவி ஜாக்கிரத மக்கா தலையில் விழுது ‛மலைப்பாம்பு' | Courtallam | Tenkasi

குற்றாலம் அருவி ஜாக்கிரத மக்கா தலையில் விழுது ‛மலைப்பாம்பு | Courtallam | Tenkasi | பாம்ப பாத்தா படையே நடுங்கும்ன்னு சொல்லுவாங்க. அந்தப் பாம்பு தலையில விழுந்தா எப்படி இருக்கும். நெனச்சுப் பாத்தாலே பயமா இருக்குல்ல. இருக்காத பிண்ண. காட்டாறு வெள்ளத்துல காட்டுத்தனமான அடிச்சுட்டு வரும் பாம்பு, காட்டுப்பன்னி, மொசக்குட்டி எப்படா ஃபால்ஸ்ல விழும்ன்னு ஆர்ச் பகுதியில ஃபயர் சர்வீஸ்காரங்க காத்துட்டு இருக்காக. அப்பப்பட அருவியில் விழுந்து அங்கும் இங்குமா போக்கு காட்டும் பாம்பபயல பிடிச்சு பைக்குள்ள போட்டு எடுத்துத்துட்டு போயி காட்டுக்குள்ள விடுறாங்க.

நவ 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி