விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் ‛மதுரை தேனீ ராணி' ஜோஸ்பின் | Record production Honey | Madurai
விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் ‛மதுரை தேனீ ராணி ஜோஸ்பின் | Record production of 50 types of value-added honeys | Honey Josephine | Kadachanendhal | Madurai வெண்ணைப் புரட்சி, பசுமைப் புரட்சி வரிசையில் இந்தியாவில் பழுப்புப் புரட்சி தேனீக்கள் வளர்ப்பதில் தேசிய விருது, புரஸ்கார் விருது பெற்ற சாதனைப்பெண் மதுரை தேனீ ஜோஸ்பின் 30 ஏக்கரில் தேனீ வளர்த்து, கலப்படமில்லா இயற்கை தேன் தயாரிக்கும் தேனீ ஜோஸ்பின் 50 வகை மதிப்புக்கூட்டப்பட்ட தேன்கள் தயாரித்து தனித்து நிற்கும் பெருமை சர்க்கரைநோய் கட்டுப்படுத்தும் நாவல் பழ தேன் ரொம்பவே ஃபேமஸ் 5 ரூபாய்க்கு மிட்டாய் போல் தேன் கொடுத்து வரும் வித்தியாச முயற்சி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து தேனீக்களை அழியாது காத்துவரும் தேனீ ராணி ஜோஸ்பின்