உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செயற்கை நுண்ணறிவு துறையில் 20 சதவீதம் வேலை வாய்ப்பு அதிகரிப்பு

செயற்கை நுண்ணறிவு துறையில் 20 சதவீதம் வேலை வாய்ப்பு அதிகரிப்பு

ஏஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பத்துறையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த சிஐஐ மாநாட்டில் அமைச்சர் வைஷ்ணவ் பேசியதாவது: ஐடி துறையின் பல பிரிவுகள் தற்போது மாற்றம் அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அத்துறையில், ஏஐ சார்ந்த வேலை வாய்ப்புகள் 15 - 20 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

மே 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !