/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரே இரவில் 100 ரவுடிகளை தட்டித் துாக்கியது போலீஸ்: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை
ஒரே இரவில் 100 ரவுடிகளை தட்டித் துாக்கியது போலீஸ்: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், போலீசார் அவ்வப்போது சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அந்தவகையில் நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். சென்னை புறநகரை ஒட்டிய மணிமங்கலத்தில் கடந்த 16ம் தேதி நடந்த இரட்டை கொலை தொடர்பாக நேற்று காலை 2 சிறார்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மே 20, 2026