கடை திறந்து ‛தொமுச' அரசியல் | Trichy | TASMAC shops Shut down by employees
கடை திறந்து ‛தொமுச அரசியல் | Trichy | TASMAC shops Shut down by employees பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டாஸ்மாக் அடைப்பு தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைத்து 3 மணி நேரம் போராட்டம் சரக்கு கிடைக்காமல் உடல் நடுங்கிய குடிமகன்கள் நிலைமை பரிதாபம் மக்களை குடிகாரன்களாக ஆக்கி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு என மகளிர் குற்றச்சாட்டு
பிப் 09, 2026