/ தினமலர் டிவி
/ பொது
/ சத்தீஸ்கரில் நக்சல் கமாண்டர்கள் உட்பட 12 பேர் போலீசில் சரண் 12 Naxals Surrendered in Chhattisgarh |
சத்தீஸ்கரில் நக்சல் கமாண்டர்கள் உட்பட 12 பேர் போலீசில் சரண் 12 Naxals Surrendered in Chhattisgarh |
சத்தீஸ்கரில் வனம் மற்றும் மலைப் பகுதியில் பதுங்கியிருக்கும் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் நக்சல் எதிர்ப்பு வேட்டையில் களம் இறங்கியுள்ளனர். பஸ்தர், நாராயண்பூர், தந்தேவாடா உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியுள்ள நக்சல்களை சரண் அடையச் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கின்றன.
செப் 17, 2025